Sale!

Rs.28,500.00 Rs.24,000.00

Category:

Description

மானிய விலை  DT-100 நவீன தீவனம் நறுக்கும் இயந்திரம். இது அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் கொண்டது. மேலும் இதில் முன்னும் பின்னும் இயக்கம் (ரிவர்ஸ் கியர்) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தின் அணைத்து பகுதிகளும் மூடப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்கிறது,

சிறப்பம்சங்கள்:
2. எச் பி மோட்டார் ,
ஒருமுனை மின்சார இணைப்பில் இயக்கம் வசதி. ( சிங்கள் பேஸ் )
முன்னும் பின்னும் இயக்க வசதி (ரிவர்ஸ் கியர்)

விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு ஈரோடு மஞ்சள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தீவனம் நறுக்கும் இயந்திரம்.(காம்பேக்ட் மாடல்)”

Your email address will not be published. Required fields are marked *