மானிய விலை தீவனம் நறுக்கும் எந்திரத்திற்கான பதிவு

தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானியவிலையில் எளியமுறையில் கால்நடை தீவனம் நறுக்கும் இயந்திரம்,மின்சார கால்நடை தீவனம் நறுக்கும் இயந்திரம்,தார்பாய்கள் மற்றும் பேட்டரி&கைபம்பு என இரட்டை வசதிகளையும் ஒருங்கே கொண்ட ஸ்பிரேயர் தற்போது முன்பதிவு செய்யப்படுகிறது. மாவட்டம் வாரியாக பொருள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாக் உள்ளவரை வழங்கப்படும்.   Loading…